பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவது தொடர்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து
மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று (24) இடம்பெற்ற அமைச்சரவை ...