வீரவசனம் பேசிய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வித் தகைமைகளை நிரூபிக்க வேண்டும்; முன்னாள் எம்.பி ஜனா
கடந்த காலங்களிலே ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களைப் படிக்காதவன், முட்டாள், தாங்கள் தான் கல்விமான்கள் என்று வீரவசனம் பேசிய சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் கல்வி தொடர்பான ...