திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக புனிதவதி தெரிவு
திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தேர்வில் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் 2025/2026 க்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார். குறித்த தெரிவானது நேற்று (25) திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் ...