அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு சலுகைக் கடன் திட்டம்
அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக சலுகைக் கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் ...










