Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் தங்கையின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கி பரிசளித்த 16 வயது காதலன்

யாழில் தங்கையின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கி பரிசளித்த 16 வயது காதலன்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ். நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன், தனது தங்கையின் பூப்புனித நீராட்டு
விழாவின் போது உறவினர் ஒருவரால் பரிசாக வழங்கப்பட்ட தங்க மோதிரத்தைக் களவாடி காதலிக்கு
ஐபோன் வாங்கி கொடுத்துள்ளார்.

யாழ்,நகர் பகுதியை அண்மித்த பகுதியில் அண்மையில் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது.
அன்றைய தினம் உறவினர் ஒருவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட தங்க மோதிரம் மாயமானதால்
குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்திருந்தனர்.

இந்நிலையில் பாடசாலை மாணவியின் வீட்டில் ஐபோன் குறித்து எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்து,
மாணவியின் உறவினர்கள் நடாத்திய விசாரணைகளில் மாணவனே ஐபோன் வாங்கி தந்ததாக கூறியதை
அடுத்து மாணவனின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன் போதே தங்கையின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கிக் கொடுத்த உண்மையை
மாணவன் ஒப்புக்கொண்டுள்ளான்.

இருவரும் ஒரே தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்று வரும் நிலையில், இருவரும் காதலித்து
வந்துள்ளனர். அந்நிலையில் தங்கைக்கு கொடுக்கப்பட்ட நகையை களவாடி விற்று காதலிக்கு ஐபோன்
வாங்கி கொடுத்த சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஐபோனில் மாணவனின் புகைப்படங்கள் மற்றும் இருவரும் ஜோடியாக எடுத்த புகைப்படங்களும்
காணப்பட்டுள்ளன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
அமெரிக்கா ஹோர்முஸ் வழியாக பயணிக்கவில்லை; மறுக்கும் ஈரான்

அமெரிக்கா ஹோர்முஸ் வழியாக பயணிக்கவில்லை; மறுக்கும் ஈரான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு