அத்தனகலு ஓயாவில் நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
அத்தனகலு ஓயாவில் இருந்து நிர்வாண நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அத்தனகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் ...










