மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் பதவியை இராஜினாமா செய்கிறேன்; எம்.பி ரஜீவன்
மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் ...










