Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கலாவெவவில் கொடூரம்; 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொலை!

கலாவெவவில் கொடூரம்; 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொலை!

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அநுராதபுரம் – கலாவெவ பகுதியில் நேற்று 10 நாய்களுக்கு விஷம் கொடுத்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இது குறித்து பொலிஸார் உத்தியோகபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்ற போதிலும், நாய்களின் இறப்பிற்கான முழுமையான பின்னணியைக் கண்டறிய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தச் செயலைக் கடுமையாகக் கண்டித்துள்ள விலங்கு உரிமைக் குழுக்கள், விலங்கு வதைக்கு எதிரான சட்டங்களை மிகக் கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்றும், இதற்குப் பொறுப்பானவர்களைத் தாமதமின்றி நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளன.

சட்ட நடவடிக்கைகள் நிறைவடையும் வரை விசாரணைகளைக் கூர்ந்து கவனித்து, சட்ட அமுலாக்கப் பிரிவினருடன் இணைந்து செயற்படப் போவதாக விலங்கு நலக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வியடம் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பாவி விலங்குகளுக்கு எதிரான இந்த கொடூரமான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலுக்கு எதிராக அவசர சட்ட நடவடிக்கை எடுக்குமாறு விலங்கு நலக் கூட்டமைப்பு உறுப்பினர் மிஹிரி சிறிவர்தன அதிகாரிகளை வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
Next Post
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை நீடிப்பு!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த தடை நீடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு