Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
களுவாஞ்சிக்குடி விவசாயியின் மரணத்தில் திருப்பம்; துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி!

களுவாஞ்சிக்குடி விவசாயியின் மரணத்தில் திருப்பம்; துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி!

5 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

களுவாஞ்சிக்குடியில் மிளகாய் தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவசாயி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) காலை மிளகாய் செய்கை தோட்டமொன்றில் 68 வயதுடைய விவசாயி காசிநாதன் ஜெயகாந்தன் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

பின்னர் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை (21) பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவரை உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதில் ஏற்பட்ட காயங்களே மரணத்திற்குக் காரணம் என சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தை மேற்கொண்ட பின்னர் எந்தவித தடயங்களும் விடாமல் தப்பிச் சென்ற மர்ம நபரை கண்டறிய பொலிசார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
Next Post
அஸ்வெசும முதியோருக்கான கொடுப்பனவு இன்று வைப்பீடு!

அஸ்வெசும முதியோருக்கான கொடுப்பனவு இன்று வைப்பீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு