மனம்பிட்டியில் டிப்பர் சாரதியை கடத்தி கொடூரமாக கொலை – 5 சந்தேக நபர்கள் கைது
மனம்பிட்டி கொட்டாலிய பாலத்திற்கு அருகில் ஒரு கொள்ளையர் குழு டிப்பர் வாகனத்தை கடத்திச் சென்று டிப்பரின் சாரதியை கொடூரமாகக் தாக்கி காட்டில் விட்டுச் சென்றார். தாக்குதலுக்கு உள்ளான ...










