அதிகரித்துள்ள வாகன விபத்துக்கள்; சாரதி அனுமதிப் பத்திரங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம்
பல்வேறு குற்றச்செயல்கள் காரணமாக இந்த ஆண்டில் மட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திரங்கள் நீதிமன்றங்களினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வாகன விபத்து, அலட்சியமாக வாகனம் செலுத்தல் உள்ளிட்ட பல்வேறு ...