200 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சீருடையில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
தெமட்டகொடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், கொழும்பு நகர மதுவரிப் பிரிவு அதிகாரிகளால் தெமட்டகொடை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ...










