தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் குழப்பம்; மாவையை முன் கதிரையில் இருக்கவேண்டாம் என்று கூறிய சாணக்கியன்
தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இன்று (14) இடம்பெற்றுவரும் நிலையில் மாவை சேனாதிராஜா வந்தபின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. தமிழரசுக்கட்சியின் ...