யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்; சிசு உயிரிழப்பு
தமிழகத்தில் யூடியூப் பார்த்து பிரசவம் செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள பெரிய ...