துருக்கி நோக்கி பயணிக்க இருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்ட துருக்கி நோக்கி பயணித்த விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் ...










