வாழைச்சேனையில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் அம்பாறையில் மீட்பு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைராத் வீதியில் சனிக்கிழமை (25) திருடப்பட்ட பல்சர் மோட்டார் சைக்கிளை பொலிஸ் இன்று திங்கட்கிழமை (27) அம்பாறை பகுதியில் வைத்து மீட்டுள்ளனர். மோட்டார் ...