யுஎஸ்எயிட் அனைத்து திட்டங்களையும் நிறுத்தியது
யுஎஸ்எயிட் எனப்படும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தினால் பங்களாதேஸில் முன்னெடுக்கப்படும் அனைத்து திட்டங்களும் உடன் அமுலாகும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டு உதவிகளை 90 நாட்கள் நிறுத்தி வைத்து, ...