சம்பூரில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; குற்றவாளிக்கு 30 வருட சிறைத்தண்டனை
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு 30 வருட சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 இலட்சம் ரூபா நஷ்ஈடு வழங்குமாறும் திருகோணமலை மேல் ...