ஓராண்டு கடந்தும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை; மஹிந்த அணி குற்றச்சாட்டு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று ஓராண்டு காலம் பூர்த்தியான நிலையிலும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி ...










