ஏறாவூரில் விடுதியில் தங்கி போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பலாச்சோலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்து போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆண்களை 2 கிராம் 1300 ...










