ஈஸ்டர் தாக்குதல் குறித்த பல தகவல்கள் என்னிடம் உள்ளது; சாணக்கியன்
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்து தன்னிடம் பல தகவல்கள் உள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் யாருக்கு தொடர்புள்ளது ...