Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டர் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

இலத்திரனியல் கடவுச்சீட்டு டெண்டர் விவகாரம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

2 years ago
in செய்திகள்

கடந்த காலத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களை (இ-பாஸ்போர்ட்) கொள்வனவு செய்வதற்கான டெண்டர் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் தேசிய கொள்வனவு குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்றுமுன்தினம் (02) மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி சுமதி தர்மவர்தன, எபிக் லங்கா பிரைவேட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தெரிவித்துள்ளார்.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் முகமது லஃபர் தாஹிர் மற்றும் பி. குமரன் ரட்ணம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், இது தொடர்பான மனு அழைக்கப்பட்ட போது, ​​சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, தேசிய கொள்வனவு குழுவொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது, ஐந்து மில்லியன் இ-பாஸ்போர்ட்களை வாங்குவதற்கான டெண்டர் வழங்கப்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது

விசாரணை தொடர்பான அவதானிப்புகளை முன்வைக்க தேசிய கொள்வனவு குழு ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளதாகவும் அதற்கமைய இந்த செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து அறிவிப்பதற்கு திகதியை வழங்குமாறும் கோரியுள்ளதாக சுமதி தர்மவர்தன தெரிவித்தார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!
செய்திகள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்பு கோரி முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை!

September 25, 2026
நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் இலஞ்சம்; ஜானகி சிறிவர்தன ஒக்டோபர் 6 வரை விளக்கமறியலில்

September 25, 2026
அரச நிதியில் 22 கோடி ரூபா முறைகேடு?; கோட்டாபயவின் செயலாளர் தொடர்பில் நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

அரச நிதியில் 22 கோடி ரூபா முறைகேடு?; கோட்டாபயவின் செயலாளர் தொடர்பில் நீதிமன்றில் அதிர்ச்சித் தகவல்!

September 25, 2026
தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

தையிட்டி விகாரை போராட்ட வழக்கு; அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

September 25, 2026
மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

மட்டு படுவான்கரை மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு; கரடியனாறில் புதிய திட்டம் ஆரம்பம்!

September 25, 2026
கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

கடலில் சிக்கிய 25 இந்தோனேசிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு

September 25, 2026
Next Post
மரமொன்றிலிருந்த காய்களை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

மரமொன்றிலிருந்த காய்களை உட்கொண்ட பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு