பொலிஸ் அதிகாரிகளின் கொடுப்பனவுகளுக்காக 3 பில்லியன் ரூபாய் ஒதுக்க அனுமதி
பொலிஸ் அதிகாரிகளுக்கான நிலுவை உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகளை வழங்குவதற்காக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு ...