தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் தொடர்பில் சபையில் கேள்வியெழுப்பிய நாமல்
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று (04) சபையில் மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதியின் கொள்கை ...