மட்டு தொழில்நுட்பக் கல்லூரிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன
மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் 2025ம் ஆண்டுக்கான 30க்கு மேற்பட்ட NVQ மட்டம் 3,456லான புதிய கற்கை நெறிகள் ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இக்கற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதரம் ...