Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு தொழில்நுட்பக்‌ கல்லூரிக்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன

மட்டு தொழில்நுட்பக்‌ கல்லூரிக்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ 2025ம்‌ ஆண்டுக்கான 30க்கு மேற்பட்ட NVQ மட்டம்‌ 3,456லான புதிய கற்கை நெறிகள்‌ ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள்‌ கோரப்பட்டுள்ளன.

இக்கற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதரம்‌ கற்று சித்தியடையாத மாணவர்களும்‌ சித்தியடைந்த மாணவர்களும்‌, க.பொ.த உயர்தரம்‌ சித்தியடைந்த மாணவர்களும்‌, க.பொ.த உயர்தரம்‌ கற்ற மாணவர்களும்‌ விண்ணப்பிக்கலாம்‌.

  • இக்கற்கை நெறியை பயிலும்‌ மாணவர்களுக்கு மாதாந்தம்‌ 4000/- ரூபா நிபுணதா சிசு சலிய புலமைப்பரிசில்‌ உதவித்தொகை வழங்கப்படும்‌.
  • மானிய அடிப்படையிலான போக்குவரத்து சீசன்‌ ரிக்கட்‌ வசதி செய்து தரப்படும்‌.
  • சுயதொழில்‌ தொடங்குவதற்கு கடன்வசதி வங்கி மூலமாக செய்து தரப்படும்‌.
  • உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வசதிகள்‌ செய்து தரப்படும்‌.

விண்ணப்ப படிவங்கள்‌ மற்றும்‌ கற்கை நெறி தொடர்பான விடயங்களை தொழில்நுட்பக்‌ கல்லூரியில்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

https://ism.dtet.gov.lk/OnlineDTET/public/Application இல்‌ இணையத்தளத்தின்‌ ஊடாகவும்‌ மாணவர்கள்‌ விண்ணப்பிக்க முடியும்‌.

விண்ணப்ப முடிவுத்திகதி 27.12.2024 (மேலதிக தகவல்களுக்கு 22.11.2024ம்‌ திகதி அரச வர்த்தமானியை பார்வையிடவும்‌)

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி
உலக செய்திகள்

காதலனின் கார் வாங்கும் விருப்பத்தை நிறைவேற்ற வீட்டில் 20 இலட்சம் திருடிய மாணவி

June 16, 2025
மட்டக்களப்பில் வைத்தியர் கைது; இளைஞர்களுக்கு மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு
செய்திகள்

மட்டக்களப்பில் வைத்தியர் கைது; இளைஞர்களுக்கு மனநலம் பாதிக்கக்கூடிய மருந்துகளை விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு

June 16, 2025
ஓட்டமாவடி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது
அரசியல்

ஓட்டமாவடி பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது

June 16, 2025
அமெரிக்காவில் ட்ரப்புக்கு எதிராக ‘நோ கிங்ஸ்’ போராட்டம்
செய்திகள்

அமெரிக்காவில் ட்ரப்புக்கு எதிராக ‘நோ கிங்ஸ்’ போராட்டம்

June 16, 2025
கம்பஹாவில் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது
செய்திகள்

கம்பஹாவில் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

June 16, 2025
இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபடவேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

June 16, 2025
Next Post
பல பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

பல பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு