பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்ய நடவடிக்கை
மக்களுக்கு சேவை செய்யும் எம்.பிமாருக்கு சம்பளமே உரித்தான ஒன்றல்ல. ஆனால், ஓய்வூதியக்கொடுப்பனவு நிச்சயம் இரத்துச்செய்யப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் ஓய்வூதியக் கொடுப்பனவுகளை ...