கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலய கத்தோலிக்க இளைஞர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க “மனித உயிர் அரியது அதை காக்கும் இரத்தம் பெரியது – இரத்த தானம் செய்வோம் உயிரை காப்போம்” ...