இரவு நேர வாகனச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; நுவரெலியா மாவட்ட செயலாளரின் அவசர எச்சரிக்கை
நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் இந்த கோரிக்கையை ...









