வானிலை தொடர்பான எதிர்வுகூறல்; தமிழ்நாட்டை ஊடறுத்து செல்லப்போகும் பென்ஜல் புயல்
பென்ஜல் ( peinjal ) சூறாவளியானது திருகோணமலையிலிருந்து வடகாக சுமார் 360 கிலோமீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்காக சுமார் 280 கிலோமீற்றர் தொலைவிலும் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் ...