Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்குடா பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் கொள்ளை

கல்குடா பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் கொள்ளை

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கல்குடா பொலிஸ் பிரிவில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு (28) திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.

பட்டியடிச்சேனை மற்றும் பேத்தாழை ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் இவ் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டின் கதவுகள், ஜன்னல் பகுதிகளை உடைத்து பெறுமதிவாய்ந்த வீட்டு உபகரணங்களை களவாடிச் சென்றுள்ளனர்.

திருடர்களை பிடிப்பதற்காக மட்டக்களப்பு குற்றத் தடயவியல் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு, மோப்ப சக்தி நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருடர்களிடமிருந்து தங்களது உடமைகளை பாதுகாத்துக் கொள்வதற்கு பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸார் பிரதேச மக்களை கேட்டுகொண்டுள்ளனர்.

தற்போது மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து, இடைத்தங்கல் முகாம் மற்றும் உறவினர்களின் வீடுகளில் பொதுமக்கள்வாழ்ந்து வருகின்றனர்.இவ் அசாதாரன சூழ்நிலையை பயன்படுத்தியே இந்த திருட்டு சம்பங்கள் இடம்பெற்றுவருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
செய்திகள்

சம்மாந்துறையில் கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு; உரிமையாளர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

August 9, 2026
Next Post
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு