அவுஸ்திரேலியா சென்ற விமானத்தில் பெண் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய இலங்கையருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை
அவுஸ்திரேலியா சென்ற விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது ...