வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு; சடலத்தை ஏற்க மறுத்த வைத்தியசாலை
வவுனியா - தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கியதில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது. ...