பல விமர்சனங்களையும் தாண்டி நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்; கந்தசாமி பிரபு
கடந்த காலங்களில் அரசாங்கம் பல வாக்குறுதிகளை வழங்கியதாகவும், வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லையென்று பல விடயங்களை எதிர்க்கட்சியினர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருந்தார்கள். இன்று நாங்கள் அந்த விமர்சனங்களையும் தாண்டி ...










