யாழ் வைத்தியசாலையில் பணிப்பகிஷ்கரிப்பை தளர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானம்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பணிப்பகிஷ்கரிப்பை பொதுமக்கள் நலன் கருதி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தளர்த்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் ...