வாகநேரி நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ குழுவினால் கௌரவிப்பு நிகழ்வு
வாகநேரி நீர்ப்பாசன திட்ட முகாமைத்துவத்துவ குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவை நலன் பாராட்டு விழா ஓட்டமாவடி நீர்பாசன திணைக்கள உபகாரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றது. மேற்படி ...