நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் முன்னாயத்தம் இல்லாத ஒரு படுகொலை; சபையில் சாணக்கியன்
அனைத்து எதிர்கட்சினரும் எடுத்துள்ள தீர்மானத்தின் அடிப்படையில் தமிழரசுக் கட்சினரும் சபையில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சற்றுமுன் தெரிவித்தார். இன்றைய ...










