Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கம்பஹாவில் நள்ளிரவில் நடந்த கொடூரம்; கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

கம்பஹாவில் நள்ளிரவில் நடந்த கொடூரம்; கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

5 months ago
in செய்திகள்

கம்பஹா – கஸ்பே இலுக்கஹேன பகுதியிலுள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3ஆம் திகதி வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர் கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சாந்த ஜயரிசன் சில்வா என்ற 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று நள்ளிரவு உயிரிழந்தவரின் வீட்டிற்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சந்தேக நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜயரிசன் சில்வாவின் கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொலையைச் செய்த பின்னர், சந்தேகநபர் அப்பகுதியில் உள்ள ஒரு விகாரைக்கு சென்று மறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பொலிஸார், சந்தேகநபரை அவர் பயன்படுத்திய கத்தியுடன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் ஒரு மனநோயாளி என்பதும், அதற்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குறித்த கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!
செய்திகள்

கொட்டாஞ்சேனையில் 18 வயது இளைஞர் கொலை!

September 15, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

September 15, 2026
முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
Next Post
தொடருந்தில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலி!

தொடருந்தில் மோதி சிவில் பாதுகாப்புப் படை வீரர் சம்பவ இடத்திலேயே பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு