முன்னாள் நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனு'க்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ...










