Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படாதது அரசியலமைப்பு மீறலாகும்; தயாசிறி ஜயசேகர

கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்படாதது அரசியலமைப்பு மீறலாகும்; தயாசிறி ஜயசேகர

8 months ago
in அரசியல், செய்திகள்

கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமையானது அரசியலமைப்பு மீறலாகும். அரசியலமைப்பின் படி கணக்காய்வாளர் நாயகத்தை நியமிக்காமல் அரச நிர்வாகத்தை இந்த அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதென ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

அரசியலமைப்பின் 119 ஆவது பிரிவுக்கமைய நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

அரச வருமானம், செலவுகள் தொடர்பான கணக்காய்வுகளை தேசிய கணக்காய்வு திணைக்களம் மேற்கொள்கிறது.

தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவின் தலைவராக கணக்காய்வாளர் நாயகம் பதவி வகிக்க வேண்டும். எனினும் ஆணைக்குழுவில் ஏனைய உறுப்பினர்கள் உள்ளார்கள். தலைவர் இல்லை.

கணக்காய்வாளர் நாயகம் பதவி கடந்த மாதம் 06ஆம் திகதியுடன் வறிதாக்கப்பட்டது. ஜனாதிபதியால் முன்மொழியப்படும் பரிந்துரைகளை அரசியலமைப்புப் பேரவை நிராகரிக்கிறது.

அரசியலமைப்பின் பிரகாரம் தகுதியான ஒருவரை கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று வரையில் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் வழங்கப்படவில்லை. இது அரசியலமைப்பு மீறலாகும். இதனால் இன்று அரச நிர்வாகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை
செய்திகள்

அனோஜனது மரணதண்டனையை இரத்துச்செய்ய தலையிடுமாறு கஜேந்திரகுமார் கோரிக்கை

September 18, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை வழங்கிய சவூதி!; கண்ணீருடன் காப்பாற்றுமாறு கோரும் தாய்!

September 18, 2026
சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய  சாணக்கியன்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் இலங்கையருக்கு மரண தண்டனை?; உடனடி நடவடிக்கை கோரிய சாணக்கியன்!

September 18, 2026
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!
செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சகல வசதிகளுடன் கூடிய மருந்தகம்!

September 18, 2026
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!
செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு; விமல் வீரவங்ச தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

September 18, 2026
பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!
செய்திகள்

பணிப்புறக்கணிப்பு நடுவேயும் பெரும்பாலான ரயில் சேவைகள் வழமைபோல் இயக்கம்; புகையிரத திணைக்களம்!

September 18, 2026
Next Post
வீதி விளக்கு செலவை மக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க திட்டம்; மின் பாவனையாளர் சங்கம்

வீதி விளக்கு செலவை மக்களின் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்க திட்டம்; மின் பாவனையாளர் சங்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு