பெண் குடும்பநல சுகாதார சேவை துறையில் நிலவும் வெற்றிடங்கள்
பெண் குடும்பநல சுகாதார சேவை துறையில் தற்போது மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் காணப்படுவதாக அதன் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். இதனால், நாடளாவிய ரீதியில் பெண் குடும்பநல ...