Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மைதானத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை நீக்க நடவடிக்கை

மைதானத்திலிருந்து மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை நீக்க நடவடிக்கை

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் பெயரை மைதானத்திலிருந்து மிக விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரவை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

ஹோமாகம தியகம சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டு வளாகம் தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளதுடன் பெருமளவிலான பொது பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியார் துறை முதலீட்டாளர்களுடன் இணைந்து விளையாட்டு வளாகத்தை மேம்படுத்துவது அவசியம் எனவும், இதற்கு எந்தவொரு முதலீட்டாளரும் விளையாட்டு வளாகங்களை பராமரிக்க பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்பதால் மஹிந்த ராஜபக்ஸவின் பெயர் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விளையாட்டு வளாகத்தின் கட்டுமானத்தின் போது நடந்த மோசடி மற்றும் ஊழல் குறித்து சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மஹிந்தராஜபக்ஸவின் பெயரில் விளையாட்டு வளாகங்களை நடத்துவதற்கு எந்த முதலீட்டாளரும் பணத்தை முதலீடு செய்ய மாட்டார்கள் என்று நம்புவதால், அந்தப் பெயரை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
கரும்புகை வெளியிடும் வாகனங்கள் இனி கறுப்புப் பட்டியலில்

கரும்புகை வெளியிடும் வாகனங்கள் இனி கறுப்புப் பட்டியலில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு