Tag: politicalnews

மட்டக்களப்பில் மழையுடன் கடும் காற்று; சில கூரைகள் சேதம்

மட்டக்களப்பில் மழையுடன் கடும் காற்று; சில கூரைகள் சேதம்

மட்டக்களப்பு நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (24) பிற்பகல் திடீரென பெய்த மழையுடன் கூடிய காற்றினால் ஆரையம்பதி பகுதியில் சில கூரைகள் சேதமடைந்துள்ளன. மேலும், ஆரையம்பதி ...

மட்டக்களப்பில் சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

மட்டக்களப்பில் சிறுதொழில் முயற்சியாளர்களின் விற்பனை கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் மட்டக்களப்பு கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு ...

பிரமிட் திட்ட குற்றச்சாட்டில் ஏழு சந்தேகநபர்கள் கைது

பிரமிட் திட்ட குற்றச்சாட்டில் ஏழு சந்தேகநபர்கள் கைது

பிரமிட் திட்டத்தை இயக்குதல், ஊக்குவித்தல் மற்றும் அந்த திட்டத்தை நிர்வகித்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் ஏழு சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ...

யாழில் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாம்!

யாழில் வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாம்!

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 08 ...

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

போதைப்பொருள் பாவிப்பவர்களுக்கு மாறாக விற்பவர்களையே தண்டிக்கவேண்டும்; கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மக்கள் மீது உண்மையான பற்றுக்கொண்ட அரசாங்கம் ஒன்றினால் மாத்திரமே போதைப்பொருளை முற்றுமுழுதாக ஒழிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) ...

குறைந்த தாழமுக்க பகுதி உருவானது; மட்டக்களப்பில் மழைக்கான சாத்தியக்கூறு குறைவு

குறைந்த தாழமுக்க பகுதி உருவானது; மட்டக்களப்பில் மழைக்கான சாத்தியக்கூறு குறைவு

வானிலை அதிகாரி K..சூரியகுமார் அராபிக் கடலில் நிலை கொண்டிருக்கின்ற காற்று சுழற்சியானது சற்று வலுவடைந்து வடக்கு-வட கிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (24) பாகிஸ்தான் மற்றும் குஜராத் ...

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா தொற்று; சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா தொற்று; சிறுவர்கள் தொடர்பில் அவதானம்

இலங்கையில் இன்ப்ளூயன்ஸா ஏ மற்றும் பி தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் சிறுவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ...

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

கடன் அட்டைகள் வைத்திருப்போர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

இலங்கையில் கடன் அட்டைகளை வைத்திருப்பவர்கள், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் செலவினங்களை அதிகரித்ததாக தரவுகள் கூறுகின்றன. இது வளர்ந்து வரும் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் மேம்பட்ட வருமானத்தை பிரதிபலிப்பதாக ...

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு

குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர்கள் சேவையில் 2,613 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் 2026 மார்ச் மாதமளவில் 1,110 பேருக்கு குடும்பநல உத்தியோகத்தர் பதவிக்கான நியமனங்கள் வழங்கப்படும் என சுகாதார ...

நீங்களும் பயங்கரவாதிகள் தான்- கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன்; சாமர சம்பத்

நீங்களும் பயங்கரவாதிகள் தான்- கொன்றால் பேயாக வந்து பழிவாங்குவேன்; சாமர சம்பத்

தன்னை கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும் ...

Page 585 of 767 1 584 585 586 767
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு