Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹோர்முஸ் நீரிணை மூடல்; உணவுப் பொருட்கள் மற்றும் எரிசக்தி விலைகள் உயரும் என ஐ.நா சபை எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை மூடல்; உணவுப் பொருட்கள் மற்றும் எரிசக்தி விலைகள் உயரும் என ஐ.நா சபை எச்சரிக்கை!

21 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதால் உணவுப் பொருட்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றும், அது “வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை தீவிரப்படுத்தும்” என்றும் ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி அமைப்பான UNCTAD கவலை வெளியிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய அறிக்கையில் UNCTAD பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது,

எரிசக்தி, உரம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும். இது குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தும்.

UNCTAD இன் தரவுகளின்படி, உலகளாவிய கச்சா எண்ணெயில் 38 சதவீதமும், எல்பிஜி (LPG) எரிவாயுவில் 29 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் (LNG) 19 சதவீதமும் ஹோர்முஸ் நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன.

உலகளவில் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே பயணிக்கின்றது.

இந்த நீரிணை ஊடாக அனுப்பப்படும் தயாரிப்புகளில் 84 சதவீதமானவை ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன. எனவே, இதன் தாக்கம் ஆசியப் பிராந்தியத்திலேயே மிக அதிகமாக உணரப்படும் என UNCTAD சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

போரை முடிக்க ஈரான் விதித்துள்ள மூன்று நிபந்தனைகள்
உலக செய்திகள்

போரை முடிக்க ஈரான் விதித்துள்ள மூன்று நிபந்தனைகள்

March 12, 2026
உச்ச தலைவர் கொலை; உலகக்கிண்ண கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்
செய்திகள்

உச்ச தலைவர் கொலை; உலகக்கிண்ண கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்

March 12, 2026
இராஜ தந்திர பதற்றம் அதிகரிப்பு; இஸ்ரேலுக்கான தூதுவர் பதவியை நீக்கியது ஸ்பெயின்
உலக செய்திகள்

இராஜ தந்திர பதற்றம் அதிகரிப்பு; இஸ்ரேலுக்கான தூதுவர் பதவியை நீக்கியது ஸ்பெயின்

March 12, 2026
சுரேஷ் சலே மீது மூன்று குற்றச்சாட்டுகள்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வலுக்கும் ஆதாரங்கள்
செய்திகள்

சுரேஷ் சலே மீது மூன்று குற்றச்சாட்டுகள்; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வலுக்கும் ஆதாரங்கள்

March 12, 2026
நாட்டு நிலைமையை புரிந்து எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்
செய்திகள்

நாட்டு நிலைமையை புரிந்து எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள்; பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்

March 11, 2026
ஈரானின் புதிய உச்ச ஆன்மீகத் தலைவர் மொஜ்தபா காமெனெய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?
உலக செய்திகள்

ஈரானின் புதிய உச்ச ஆன்மீகத் தலைவர் மொஜ்தபா காமெனெய் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?

March 11, 2026
Next Post
பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு “இன்பன்ட் வார்மர்” இயந்திரம் வழங்கிய நல்லுள்ளங்கள்

பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு "இன்பன்ட் வார்மர்" இயந்திரம் வழங்கிய நல்லுள்ளங்கள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு