இறக்குமதியாளர்களின் எதிர்வு கூறல்; உச்சம் தொடப்போகும் வாகனங்களின் விலைகள்!
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்வு கூறுகின்றனர். வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் வாகனங்களின் விலை உயரும் என்றும் கூறுகின்றனர். வாகன ...