மட்டக்களப்பு வடமுனையில் வீடு ஒன்றை தாக்கி சேதப்படுத்திய யானை
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமான வடமுனை பிரதேசத்தில் வீடு ஒன்றை காட்டுயானை தாக்கியதில் வீடு இடிந்து வீழ்ததையடுத்து கணவன் மனைவி தெய்வாதீனமாக உயிர்தப்பி, அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் ...