கனடா அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது சைபர் தாக்குதல்; 10 மில்லியன் டாலர்கள் திருட்டு
ரொறன்ரோவின் முன்னணி அறக்கட்டளை நிறுவனம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் காரணமாக 10 மில்லியன் டாலர்கள் களவாடப்பட்டுள்ளன. இந்த அறக்கட்டளையானது இசை கலைஞர்கள் மற்றும் இசைத்துறை ...