கண்ணில் இருந்து இரத்தம் வழியும் புதிய வைரஸ்; மக்களை எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்
குரங்கம்மை வைரஸைத் தொடர்ந்து ஆப்பிரிக்காவை உலுக்கி வரும் மற்றுமோர் வைரஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் ப்ளீடிங் ஐ வைரஸ் என்ற நோய் ...