களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரிப்பு; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
களனி கங்கை ஆற்றுப்படுகையின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால், ஹங்வெல்ல மற்றும் அதனை அண்மித்த தாழ்நில பகுதிகளில் தற்போது உச்ச வெள்ள நிலைமை காணப்படுகிறது. ஹங்வெல்ல அளவீட்டு நிலையத்தில் ...










