Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
3 கொலை வழக்குகள் தொடர்பில் 4 பேருக்கு மரண தண்டனை!

3 கொலை வழக்குகள் தொடர்பில் 4 பேருக்கு மரண தண்டனை!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீண்ட காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று வெவ்வேறு கொலை வழக்குகள் தொடர்பில், நான்கு சந்தேக நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவினால் இன்று (02) இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

1998 ஆம் ஆண்டு நாணுஓயா பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில், லிந்துலை மெரயா தோட்டத்தை சேர்ந்த 47 வயதுடைய குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு பட்டிப்பொல பகுதியில் தனது தாய், மனைவி மற்றும் பிள்ளையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 55 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் 1990 ஆம் ஆண்டு பொவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 64 மற்றும் 62 வயதுடைய இருவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
Next Post
பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையிட்ட கும்பல்; ஏப்ரல் 10 வரை விளக்கமறியல்!

பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையிட்ட கும்பல்; ஏப்ரல் 10 வரை விளக்கமறியல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு